யாருங்க இந்த பிரதீபா பாட்டீல்?

ஜனாதிபதி தேர்தலில் போட்டி போடற இன்னோரு வேட்பாளர் ஷெகாவத்தோட பேர பலமுறை கேட்டிருக்கேன். ஆனா இந்தம்மா யாரு, இத்தன நாள் எங்கிருந்தாங்க, மக்களுக்கு என்ன பண்ணியிருக்காங்க, அட இனிமே தான் என்ன பண்ண போறாங்கன்னு யாராச்சும் சொன்ன கேட்டுக்குவேன்.

4 பதில்கள் “யாருங்க இந்த பிரதீபா பாட்டீல்?” க்கு;

  1. பிரியா சொல்வதென்னவென்றால்:

    யாரு Support பண்ணாறாங்களோ அவங்கள கேக்காம இது என்ன சின்ன புள்ள தனமா இருக்கு ???

  2. kuppusamy சொல்வதென்னவென்றால்:

    இந்த அம்மா மீது அதிக புகார்கள் அரசியலில் இது சாதாரணம். ஆனால் கலாமுக்கு இணையாகாது. வரட்டும் பார்ப்போம்.

  3. raja சொல்வதென்னவென்றால்:

    http://www.keetru.com/dheemtharikida/jun07/gnani_1.html
    ஞானியின் இந்த கட்டுரை கேள்விக்கு பதில் சொல்கிறது. தேவைப்படுவோர் பார்வையிடலாம்.

  4. ஜயராமன் சொல்வதென்னவென்றால்:

    “யாருங்க அது பிரதிபா பாட்டீல்”

    ஏனுங்க! இது தெரியாதா. பிரதிபா பாட்டீல் ஒரு கொலை, கொள்ளை செய்யும் ஒரு அரசியல்வாதி. அதுவும் மாட்டிக்கொள்ளாமல் தப்ப தெரியாத ஒரு சராசரி அரசியல்வாதி.

    என் பதிவை பார்க்கவும் – பிரதிபா பாட்டீல் – வெற்றி காட்டுவது என்ன? என்று.

மறுமொழி இடுக